CALL US: 9360574545
Useful Links   |   Download
   
 
 


Arunai Clock

 

 

 

 

 
 
 

 

 

Receipes

 


Khamand Dhokla

One of the easiest dish to make.   Gits--Ready made pack---Makes it more easy (buy Khamand Dhokla Pack only...they sell other type of dhokla also)   Just mix the Powder, keep it in Pressure cooker, like Idly..   Later---fry mustard and dress it up...  http://www.youtube.com/watch?v=IiMX756NrRc

-:-:-:-:-:-:-

Carrot, Beetroot, Urulai Pirattal

http://solaiachiskitchen.blogspot.com/2008/08/carrotbeetrooturulai-pirattal.html - S.Kumar

-:-:-:-:-:-:-

மைசூர் போண்டா

வெள்ளி, 22 மே 2009: மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டாவை, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துக்கும் செய்யலாம்.

தேவையான  பொருட்கள் :

உளுத்தம்பருப்பு - 1 கப்
பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 10
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை:

உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள்.  அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள்.  அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு
வேகவிட்டு எடுங்கள். 

From Malai Malar : Posted by GRK

 

- by S. Meenakshi Saraswathi in AFA Newsletter 2000

தக்காளி ரசம் (சுலபமான‌ முறை)

     

வழங்கியவர் : Jaleela Banu
ஆயத்த நேரம் : ஏழு நிமிடம்
சமைக்கும் நேரம் : ஏழு நிமிடம்
பரிமாறும் அளவு : நான்கு நபர்களுக்கு

தேவையானவை

  • + பெரிய தக்காளி – மூன்று
    + புளி - மூன்று டேபிள் ஸ்பூன்
    + உப்பு - தேவையான அளவு
    + ரசப்பொடி - ஒன்றரை டீஸ்பூன்

  • தாளிக்க:

  • + எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
    + நெய் - ஒரு டீஸ்பூன்
    + கடுகு - ஒரு டீஸ்பூன்
    + காய்ந்த மிளகாய் – இரண்டு
    + பூண்டு - இரண்டு லேசாக தட்டியது
    + கறிவேப்பிலை - மூன்று ஆர்க்
    + பெருங்காயம் - ஒரு பின்ச்
    + கொத்தமல்லி - சிறிது மேலே தூவ

    செய்முறை

    + தக்காளியை மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் மூன்று விசில் விடவும்.
    + வெந்த தக்காளி ஆறியதும் ஒரு சட்டியின் மேல் பெரிய அகலமான கண் வடிகட்டியை வைத்து வடிகட்டவும். கையால் நன்கு பிசைந்து விட வேண்டும். வேண்டுமென்றால் கூட கால் டம்ளர் தண்ணீர் விட்டு பிசைந்து அந்த ஜூஸையும் ஊற்றிக் கொள்ளுங்கள்.
    + இப்போது தக்காளி ஜூஸில் உப்பு, புளி தண்ணீர், ரச பொடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.
    + கடைசியில் சட்டியை காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு பூண்டு சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து தக்காளி ரசத்தில் கலக்கவும்.
    + கொத்தமல்லி தூவி நெய் ஊற்றி இறக்கவும். சூப்பர் ஹெல்தி ரசம் ரெடி.
    Note:
    வயிற்றுக்கு இதமான சூப்பர் தக்காளி ரசம் தக்காளி ரசத்திற்கு பீட்ரூட் பொரியல் (அல்லது) உருளைக்கிழங்கு வறுவல், அப்பளம் சூப்பர் காம்பினேஷன்.
    http://www.arusuvai.com/tamil/node/5450

-:-:-:-:-:-:-

Pizza Uttappam

We all love uttappam or dosa of any kind and for the most part good thin crust pizza with loads of vegetables, don't we? For that matter even kids love dosa's and pizza's. How about if we combine the best of both? Sounds unrealistic? How about if I share my recipe that was a super duper hit in a get-together recently in my home and I served slices of pizza uttappam as an appetizer! It is easy, healthy, you can control your oil, cheese, add any vegetable of your choice and the best part is, there is no right or wrong in this dish. Do it ask you like. Sounds yummy already isn't it? Without making you wait much further, here is the recipe.


Pizza Uttappam

Recipe:
- Left over idli or dosa batter
- Vegetables of your choice. I used bell pepper and carrots
- Pizza sauce or tomato chutney
- Cheese of your choice
- Pickled jalapenos (optional)
- Oil according to amount of vegetables
- Salt per taste

Grate carrots, and thinly slice the bell pepper. Heat some oil in a pan and sauté the vegetable just enough until they soften, add salt as per taste. Turn off the heat. Heat dosa pan and pour a laddle full of batter just like you would for an uttappam, a little on the thicker side rather than the thin crispy dosa. Cover it with a lid while it is cooking. Flip the side and turn off the stove and let it cook iin that heat for about a minute or two. Now flip it again and pour some pizza sauce or tomato chutney on the dosa and spread it just like you would on a pizza. Turn on the heat back and keep it on sim and place all the vegetables, jalapenos and sprinkle cheese, cover it with a lid until cheese starts to melt. Cut it with a pizza cutter or a knife into slices and serve. This dish was such a hit among kids and grown-ups alike. So enjoy it in your next party!


A Slice of Pizza Uttappam

NOTE: If you do not know how to make dosa or idli batter, these days it is available in stores. Google search the recipe for now, but I will definitely post one soon.

TIP: Make the pizza ready before your guests arrive. Just before serving, microwave it to warm it and then place it on the pan, sprinkle cheese, let it melt and serve hot.

- sent in by Girija Karuna

 
 

 
     

| Site Map | Privacy | Credits | About ACT | About AFA | Awards & Recognitions | External Links | Students' Corner | TPR Community | Self Help | Member Contributions | Contact |

    Copyright © 2004-to-date. Arunai Charitable Trust. All Rights Reserved.  This Web site is designed and maintained by D. SELVARAJ